உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 121
  • ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • கடவுளுடைய அன்பிலே நிலைத்திருங்கள்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • அன்புக்கும் நற்பணிகளுக்கும் தூண்டியெழுப்புவது—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 121

பாடல் 121

ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(எபிரெயர் 10:24,25)

1. தே-வன் ச-பை ந-மக்-குத் தஞ்-சம்,

பா-து-காத்-தி-டும் பெட்-ட-கம்;

இங்-கு-தான் கி-டைக்-கு-மே ஊக்-கம்,

சே-வை செய்-ய நல் விஸ்-வா-சம்;

கிட்-டும் நாம் ச-கிக்-க-வே தைர்-யம்;

காண்-போ-மே அன்-பும் ஐக்-ய-மும்;

ச-பை-யை-விட்-டு வி-ல-கோ-மே,

என்-றும் இங்-கே தங்-கு-வோ-மே!

2. ஏற்-ற வே-ளை-யில் சொல்-லும் வார்த்-தை,

வெள்-ளித்-தட்-டில் தங்-க வார்த்-தை;

ச-பை நண்-பர்-க-ளின் அவ்-வார்த்-தை,

உள்-ளத்-தை வ-ரு-டும் வார்த்-தை;

கோர்ப்-போம் க-ரம் அ-வர்-க-ளோ-டு,

பா-ரம் சு-மப்-போம் அன்-போடு;

ச-கோ-த-ர-ரோ-டு சே-வை-யே,

ஆ-ஹா, செந்-தே-னின் சு-வை-யே!

3. யெ-கோ-வா தே-வன் நாள் அண்-மை-யில்,

கண் கா-ணு-தே விஸ்-வா-சத்-தில்!

சத்-ய வ-ழி-யில் ந-டப்-போ-மே,

ச-பைக் கூட்-டம் த-வ-றோ-மே;

என்-றென்-றும் ஒற்-று-மை காப்-போ-மே,

நித்-ய-மாய் சே-வை செய்-வோ-மே;

ஊக்-கத்-தின் ஊற்-றாய்த் தி-கழ்-வோ-மே,

உண்-மை-யா-க நி-லைப்-போ-மே!

(காண்க: லூக். 22:32; அப். 14:21, 22; கலா. 6:2; 1 தெ. 5:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்