-
B12-A பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
B12-A
பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)
எருசலேமும் சுற்றுப்புறமும்
ஆலயம்
கெத்செமனே தோட்டம் (?)
ஆளுநர் மாளிகை
காய்பாவின் வீடு (?)
ஏரோது அந்திப்பா பயன்படுத்திய மாளிகை (?)
பெத்சதா குளம்
சீலோவாம் குளம்
நியாயசங்க மன்றம் (?)
கொல்கொதா (?)
அக்கெல்தமா (?)
தேதிகள்: நிசான் 8 | நிசான் 9 | நிசான் 10 | நிசான் 11
நிசான் 8 (ஓய்வுநாள்)
சூரிய அஸ்தமனம் (யூதர்களின் நாள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து, சூரிய அஸ்தமனத்தில் முடியும்)
பஸ்காவுக்கு ஆறு நாட்கள்முன் பெத்தானியாவுக்கு வருகிறார்
சூரிய உதயம்
சூரிய அஸ்தமனம்
நிசான் 9
சூரிய அஸ்தமனம்
தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்
சடாமாஞ்சி எண்ணெயை இயேசுவின் மேல் மரியாள் ஊற்றுகிறாள்
இயேசுவையும் லாசருவையும் பார்க்க யூதர்கள் வருகிறார்கள்
சூரிய உதயம்
எருசலேமுக்குள் வெற்றிபவனி
ஆலயத்தில் கற்பிக்கிறார்
சூரிய அஸ்தமனம்
நிசான் 10
சூரிய அஸ்தமனம்
ராத்திரி பெத்தானியாவில் தங்குகிறார்
சூரிய உதயம்
விடியற்காலையில் எருசலேமுக்குப் போகிறார்
ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார்
பரலோகத்திலிருந்து யெகோவா பேசுகிறார்
சூரிய அஸ்தமனம்
நிசான் 11
சூரிய அஸ்தமனம்
சூரிய உதயம்
ஆலயத்தில் உவமைகளைச் சொல்லிக் கற்பிக்கிறார்
பரிசேயர்களைக் கண்டனம் செய்கிறார்
விதவை போடும் காணிக்கையைக் கவனிக்கிறார்
ஒலிவ மலையில், எருசலேமின் அழிவைப் பற்றி முன்னறிவிக்கிறார்; தன்னுடைய எதிர்கால பிரசன்னத்திற்கு அடையாளம் தருகிறார்
சூரிய அஸ்தமனம்
-
-
B12-B பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
B12-B
பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)
எருசலேமும் சுற்றுப்புறமும்
ஆலயம்
கெத்செமனே தோட்டம் (?)
ஆளுநர் மாளிகை
காய்பாவின் வீடு (?)
ஏரோது அந்திப்பா பயன்படுத்திய மாளிகை (?)
பெத்சதா குளம்
சீலோவாம் குளம்
நியாயசங்க மன்றம் (?)
கொல்கொதா (?)
அக்கெல்தமா (?)
தேதிகள்: நிசான் 12 | நிசான் 13 | நிசான் 14 | நிசான் 15 | நிசான் 16
நிசான் 12
சூரிய அஸ்தமனம் (யூதர்களின் நாள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து, சூரிய அஸ்தமனத்தில் முடியும்)
சூரிய உதயம்
சீஷர்களோடு அமைதியான நாள்
காட்டிக்கொடுக்க யூதாஸ் திட்டம் போடுகிறான்
சூரிய அஸ்தமனம்
நிசான் 13
சூரிய அஸ்தமனம்
சூரிய உதயம்
பேதுருவும் யோவானும் பஸ்காவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்
சாயங்காலம் நெருங்கும் நேரத்தில் இயேசுவும் மற்ற அப்போஸ்தலர்களும் வந்துசேருகிறார்கள்
சூரிய அஸ்தமனம்
நிசான் 14
சூரிய அஸ்தமனம்
அப்போஸ்தலர்களோடு பஸ்காவைச் சாப்பிடுகிறார்
அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுகிறார்
யூதாசை அனுப்பிவிடுகிறார்
எஜமானின் இரவு விருந்தை ஆரம்பித்து வைக்கிறார்
சூரிய உதயம்
மறுபடியும் நியாயசங்கத்தாரின் முன் நிற்கிறார் (8)
பிலாத்துவிடமும் (3), பின்பு ஏரோதுவிடமும் (5), மறுபடியும் பிலாத்துவிடமும் கொண்டுபோகப்படுகிறார் (3)
மரணதண்டனை விதிக்கப்படுகிறார், கொல்கொதாவில் கொலை செய்யப்படுகிறார் (9)
மதியம் சுமார் மூன்று மணிக்கு இறந்து போகிறார்
உடல் கீழே இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது
சூரிய அஸ்தமனம்
நிசான் 15 (ஓய்வுநாள்)
சூரிய அஸ்தமனம்
சூரிய உதயம்
இயேசுவின் கல்லறையில் காவலர்களை நிறுத்த பிலாத்து அனுமதிக்கிறார்
சூரிய அஸ்தமனம்
நிசான் 16
சூரிய உதயம்
உயிரோடு எழுப்பப்படுகிறார்
சீஷர்கள்முன் தோன்றுகிறார்
சூரிய அஸ்தமனம்
-