உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 54
  • நமக்குத் தேவை மெய் விசுவாசம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நமக்குத் தேவை மெய் விசுவாசம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நமக்குத் தேவை விசுவாசம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நாம் விசுவாசமுடையவர்களாய் இருக்கவேண்டும்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 54

பாடல் 54

நமக்குத் தேவை மெய் விசுவாசம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(எபிரெயர் 10:38, 39)

1. அன்-புக் க-ட-வு-ளே பே-சி-னார் அன்-று,

இ-றை-வாக்-கு சொல்-வோர் கொண்-டு.

‘உள்-ளம் தி-ருந்-தி-டு’ என்-கின்-றார் இன்-று,

சொந்-த மைந்-த-னைக் கொண்-டு.

(பல்லவி)

பே-ர-ழி-வில் தப்-பிப்-போ-மா?

தே-வை-யே மெய் விஸ்-வா-ச-மே.

செ-ய-லில் நாம் காட்-டு-வோ-மா?

உ-யிர் தப்-ப அ-து அ-வஸ்-ய-மே.

2. ஏ-சு கட்-ட-ளை-கள் நாம் கீழ்ப்-ப-டி-வோம்,

ராஜ்-ய செய்-தி சொல்-லி-டு-வோம்.

எந்-தத் த-யக்-க-மும் நாம் காட்-ட மாட்-டோம்,

சத்-யம் எல்-லா-மே சொல்-வோம்.

(பல்லவி)

பே-ர-ழி-வில் தப்-பிப்-போ-மா?

தே-வை-யே மெய் விஸ்-வா-ச-மே.

செ-ய-லில் நாம் காட்-டு-வோ-மா?

உ-யிர் தப்-ப அ-து அ-வஸ்-ய-மே.

3. நல்-ல வி-சு-வா-சம் ஓர் நங்-கூ-ர-மே;

ந-டுங்-கி-யே பின்-வாங்-கி-டோம்.

நம்-மைப் ப-கை-வர்-கள் எ-திர்த்-தா-லு-மே,

ராஜ்-ய நம்-பிக்-கை வி-டோம்.

(பல்லவி)

பே-ர-ழி-வில் தப்-பிப்-போ-மா?

தே-வை-யே மெய் விஸ்-வா-ச-மே.

செ-ய-லில் நாம் காட்-டு-வோ-மா?

உ-யிர் தப்-ப அ-து அ-வஸ்-ய-மே.

(காண்க: ரோ. 10:10; எபே. 3:12; எபி. 11:6; 1 யோ. 5:4.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்