டோங்காவில் பிரசங்கிக்கிறார்கள்
இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: எதிர்காலத்துல என்ன நடக்கும்னு எப்படி தெரிஞ்சிக்கலாம்?
வசனம்: ஏசா 46:10
மறுசந்திப்புக்கான கேள்வி: மனுஷங்களுக்கும் இந்த பூமிக்கும் என்ன நடக்கும்னு கடவுள் சொல்லியிருக்காரு?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: மனுஷங்களுக்கும் இந்த பூமிக்கும் என்ன நடக்கும்னு கடவுள் சொல்லியிருக்காரு?
வசனம்: சங் 37:29
மறுசந்திப்புக்கான கேள்வி: இதெல்லாம் நடக்குறப்ப நாம அங்கே இருக்கணும்னா என்ன செய்யணும்?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: இதெல்லாம் நடக்குறப்ப நாம அங்கே இருக்கணும்னா என்ன செய்யணும்?
வசனம்: சங் 37:34
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம எப்படி வாழணும்னு கடவுள் சொல்றாரு?