உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 மார்ச் பக். 2
  • கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது என்றால் என்ன?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • தேவனின் பற்றுமாறா அன்பு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தேவனின் மாறாத அன்பு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ‘ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • பொருளடக்கம்
    விழித்தெழு!-2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 மார்ச் பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 12-14

கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது என்றால் என்ன?

12:10, 17-21

யாராவது நம்மிடம் அன்பில்லாமல் நடந்துகொள்ளும்போது, பழிக்குப் பழி வாங்காமல் இருந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குத் தயவோடு ஏதாவது செய்வதும் முக்கியம். அப்போதுதான், நாம் கிறிஸ்தவ அன்பைக் காட்டுகிறோம் என்று சொல்ல முடியும். “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள். அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள். இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ 12:20) நம்மைத் தவறாக நடத்திய ஒருவருக்குத் தயவு காட்டும்போது, தான் நடந்துகொண்டதை நினைத்து அவர் வருத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

நம் சகோதரி ஒருவரை, கூடவேலை செய்யும் ஒரு பெண் மோசமாக நடத்துகிறார்; அதைப் பற்றி, அன்று ராத்திரி அந்தச் சகோதரி ஒரு மூப்பரிடம் பேசுகிறார்; அடுத்த நாள், அந்தப் பெண்ணை நம் சகோதரி அன்போடு நடத்துகிறார்

நீங்கள் ஒருவருடைய மனதைத் தெரியாமல் காயப்படுத்தியிருந்தும், அவர் தயவோடு நடந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்