-
சகோதரர்களே, நீங்கள் தகுதிபெற முயற்சி செய்கிறீர்களா?ராஜ்ய ஊழியம்—2013 | ஜூலை
-
-
4. நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையின் மதிப்பு என்ன?
4 நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை: முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஏழை கிறிஸ்தவர்களுக்கு உணவு வழங்க “நற்சான்று” பெற்ற சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள்; அவர்கள் நம்பகமானவர்களாக... உண்மையுள்ளவர்களாக... இருந்ததால், இந்த வேலையைக் கவனித்துக்கொள்வார்களா மாட்டார்களா என்பதைப் பற்றி அப்போஸ்தலர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதோடு, மிக முக்கியமான மற்ற விஷயங்கள்மீது அப்போஸ்தலர்களால் கவனம் செலுத்தவும் முடிந்தது. (அப். 6:1-4) ஆகவே, சபையில் உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால், உங்களால் முடிந்தளவு சிறப்பாகச் செய்யுங்கள். அதோடு, பேழையைக் கட்டும் விஷயத்தில் எல்லா அறிவுரைகளையும் கவனமாகக் கடைப்பிடித்த நோவாவைப் பின்பற்றுங்கள். (ஆதி. 6:22) உண்மைத்தன்மை ஆன்மீக முதிர்ச்சிக்கு அடையாளம், அதை யெகோவா உயர்வாக மதிக்கிறார்.—1 கொ. 4:2; “பயிற்சியால் வரும் பலன்கள்” என்ற பெட்டியைக் காண்க.
-
-
வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்ராஜ்ய ஊழியம்—2013 | ஜூலை
-
-
வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
பிப்ரவரி 2013
பிப்ரவரி மாதத்தில் ஒழுங்கான பயனியர்களின் புதிய உச்சநிலை எண்ணிக்கை 4,125. அந்த மாதத்தில் பைபிள் படிப்புகளிலும் புதிய உச்சநிலையாக 46,417 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறோம்.
-