பாடல் 2
யெகோவாவே, உமக்கு நன்றி!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வே, நா-ளும் உ-மக்-கு நன்-றி!
சத்-ய ஒ-ளி தந்-தீர், மிக்-க நன்-றி!
ம-னம் ஊற்-ற வ-ழி செய்-தீ-ரே, நன்-றி!
மன்-றா-டும் பாக்-யம் தந்-தீ-ரே, நன்-றி!
2. அன்-பு ம-க-னைக் கொ-டுத்-தீ-ரே, நன்-றி!
இந்-த உ-ல-கை வென்-றா-ரே, நன்-றி!
எம் வாக்-கு-கள் காக்-கச் செய்-வீ-ரே, நன்-றி!
உம் நல்-வ-ழி காட்-டு-வீ-ரே, நன்-றி!
3. உ-யிர் காக்-கும் வே-லை தந்-தீ-ரே, நன்-றி!
உம் பேர் து-திக்-கச் செய்-தீ-ரே, நன்-றி!
பூ-மி-யில் துன்-பம் து-டைப்-பீ-ரே, நன்-றி!
என்-றும் ஆ-சி பொ-ழி-வீ-ரே, நன்-றி!
(காண்க: சங். 50:14; 95:2; 147:7; கொலோ. 3:15.)