பாடல் 29
உத்தமம் காத்தல்
1. நீ-தி மன்-னா, நிற்-கி-றேன் கூண்-டி-லே,
என் உத்-த-மம் கண்-டே தீர்ப்-பு வ-ழங்-கு-மே;
என் இ-த-யம் ஆ-ராய்ந்-து பா-ரு-மே,
என்-னைப் பு-ட-மி-டும், அ-து என் பாக்-ய-மே!
(பல்லவி)
எந்-நா-ளும் நான் உத்-த-மம் காப்-பே-னே;
இ-து-வே என்-றும் என் தி-டத்-தீர்-மா-ன-மே!
2. பொய்-கள் சொல்-வோர் பக்-க-மே நில்-லே-னே,
துஷ்-ட-ரைக் கண்-ட-தும் தூ-ர-மாய்ப் போ-வே-னே;
பொல்-லா-ரோ-டு சேர்த்-து எ-னக்-கு-மே
ம-ர-ணத் தீர்ப்-பு-தான் அ-ளிக்-கா-தே-யு-மே!
(பல்லவி)
எந்-நா-ளும் நான் உத்-த-மம் காப்-பே-னே;
இ-து-வே என்-றும் என் தி-டத்-தீர்-மா-ன-மே!
3. உம் ஆ-ல-யம் நான் வாஞ்-சிக்-கின்-றே-னே,
உம் வ-ழி-பாட்-டை-யே நா-ளும் பு-கழ்-வே-னே;
உம் பீ-டத்-தைச் சுற்-றி-வ-ரு-வே-னே,
நன்-றி-கள் சொல்-லி-யே து-தி பா-டு-வே-னே!
(பல்லவி)
எந்-நா-ளும் நான் உத்-த-மம் காப்-பே-னே;
இ-து-வே என்-றும் என் தி-டத்-தீர்-மா-ன-மே!
(காண்க: சங். 25:2.)