உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 38
  • யெகோவாமேல் பாரத்தைப் போடுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாமேல் பாரத்தைப் போடுங்கள்!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஓடுவீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 38

பாடல் 38

யெகோவாமேல் பாரத்தைப் போடுங்கள்!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 55)

1. தே-வா, கேட்-பீர் என் ஜெ-ப-மே,

காண்-பீர் என் சஞ்-ச-ல-மே!

நீக்-கு-வீர் எந்-தன் பா-ர-மே,

போக்-கு-வீர் என் ப-ய-மே!

(பல்லவி)

பா-ரம் ஏன் உந்-தன் நெஞ்-சத்-தில்?

வைப்-பாய் தே-வன் பா-தத்-தில்.

துன்-ப வெள்-ளம் வ-ரு-கை-யில்,

தூக்-கிக்-கொள்-வார் உண்-மை-யில்!

2. வே-டர் கண்-ணி வைத்-த-ன-ரே

என்-னைச் சிக்-க வைக்-க-வே!

நான் பு-றா-போல் ப-றக்-க-வே

இல்-லை சி-ற-கு-க-ளே!

(பல்லவி)

பா-ரம் ஏன் உந்-தன் நெஞ்-சத்-தில்?

வைப்-பாய் தே-வன் பா-தத்-தில்.

துன்-ப வெள்-ளம் வ-ரு-கை-யில்,

தூக்-கிக்-கொள்-வார் உண்-மை-யில்!

3. தா-ளா இம்-சை-யின் ந-டு-வே,

என் தஞ்-சம் யெ-கோ-வா-வே!

நிம்-ம-தி தந்-தி-டு-வா-ரே,

தம் சக்-தி அ-ளிப்-பா-ரே!

(பல்லவி)

பா-ரம் ஏன் உந்-தன் நெஞ்-சத்-தில்?

வைப்-பாய் தே-வன் பா-தத்-தில்.

துன்-ப வெள்-ளம் வ-ரு-கை-யில்,

தூக்-கிக்-கொள்-வார் உண்-மை-யில்!

(காண்க: சங். 22:5; 31:1-24.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்