உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 90
  • நரைமுடியின் மகிமை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நரைமுடியின் மகிமை!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நரைமுடி—அழகான கிரீடம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே, கேளும் என் ஜெபம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவா, நம் பெலனும் நம் வல்லமையுமானவர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 90

பாடல் 90

நரைமுடியின் மகிமை!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(நீதிமொழிகள் 16:31)

1. தே-வா, எம் மத்-தி-யி-லே

மூத்-தோர்-கள்-தா-மே

வா-து-மை ம-ரம் போ-லே

பூத்-துள்-ளார்-க-ளே;

துன்-பக் காற்-றி-லும்-தா-னே

சா-ய-வில்-லை-யே!

மூப்-பால் தொய்ந்-துள்-ளார்-க-ளே;

தாங்-கிக்-கொள்-வீ-ரே!

(பல்லவி)

தந்-தை-யே, மூத்-தோ-ரை

நெஞ்-சில் வைப்-பீ-ரே;

‘நன்-று’ என்-று சொல்-லி

பா-ராட்-டும் நீ-ரே!

2. நீ-தி-யாய் ந-டந்-தார்-கள்

நீண்-ட கா-ல-மே!

தே-வ சே-வை செய்-தார்-கள்

வா-லி-பம்-தொட்-டே;

ஆத்-மார்த்-த-மாய்ச் செய்-தார்-கள்

வாழ்-நாள் எல்-லா-மே;

யெ-கோ-வா உம் கண்-ணி-லே,

மா-ணிக்-கங்-க-ளே!

(பல்லவி)

தந்-தை-யே, மூத்-தோ-ரை

நெஞ்-சில் வைப்-பீ-ரே;

‘நன்-று’ என்-று சொல்-லி

பா-ராட்-டும் நீ-ரே!

(காண்க: மத். 25:21, 23; சங். 71:9, 18; நீதி. 20:29; லூக். 22:28; 1 தீ. 5:1.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்