உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 60
  • உயிர் காக்கும் நற்செய்தி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர் காக்கும் நற்செய்தி
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • உயிர் காக்கும் நற்செய்தி
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 60

பாடல் 60

உயிர் காக்கும் நற்செய்தி

(எசேக்கியேல் 3:17-19)

  1. 1. தே-வ-னின் ம-கா நாள்

    மி-க-வும் ச-மீ-ப-மே!

    இந்-த செய்-தி நாம் எல்-லோ-ருக்-கும்

    சொல்-வோம் இன்-றே!

    (பல்லவி)

    உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,

    உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!

    ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,

    எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,

    சொல்-வோ-மே!

  2. 2. ம-னம் மா-றி யெ-கோ-வா

    பக்-கம் தி-ரும்-ப-வே,

    ம-ன-தா-ர அ-ழைப்-போம்

    எல்-லோ-ரை-யும் இன்-றே!

    (பல்லவி)

    உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,

    உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!

    ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,

    எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,

    சொல்-வோ-மே!

    (பிரிட்ஜ்)

    மு-டி-வு வ-ரும் முன்-னே,

    ஜ-னங்-கள் கேட்-க வேண்-டு-மே!

    சத்-யத்-தை கற்-றுக்-கொள்-ள,

    ஓ-டோ-டி-யே உ-த-வு-வோம்!

    (பல்லவி)

    உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,

    உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!

    ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,

    எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,

    சொல்-வோ-மே!

(பாருங்கள்: 2 நா. 36:15; ஏசா. 61:2; எசே. 33:6; 2 தெ. 1:8.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்