உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 132
  • ஒரு வெற்றிப் பாடல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு வெற்றிப் பாடல்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஒரு வெற்றிப் பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நம் பிதாவின் பெயர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தேவ ஆட்சி துவங்கியதே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 132

பாடல் 132

ஒரு வெற்றிப் பாடல்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(யாத்திராகமம் 15:1)

1. பா-டி-டு-வீ-ரே, யெ-கோ-வா-தாம்

வெற்-றி பெற்-றா-ரே!

ஆம், பார்-வோன் ப-டை-யைக் க-ட-லில் பு-தைத்-தா-ரே,

உன்-ன-த ரா-ஜா வெற்-றி வேந்-த-ராய்த் தி-கழ்ந்-தா-ரே!

நம் யெ-கோ-வா-வுக்-கு இ-ணை யெ-கோ-வா-தா-னே!

(பல்லவி)

சர்-வ வல்-ல எம் யெ-கோ-வா-வே,

ச-தா கா-ல-மாய் ஜீ-விப்-ப-வ-ரே,

சாம்-ப-லாக்-கு-வீர் சத்-ருக்-க-ளை-யே,

சத்-ய-ராய் நி-ரூ-பிப்-பீ-ரே!

2. பார்த்-தி-டு-வீ-ரே, மா-மன்-ன-ரைத்-தாம் எ-திர்ப்-போ-ரை;

ஆம், பார்-வோன் போ-ல-வே அ-வ-மா-னம் காண்-ப-ரே!

சீக்-கி-ர-மா-க அர்-ம-கெ-தோ-னில் அ-ழி-வ-ரே!

யெ-கோ-வா-வின் பே-ரை எல்-லோ-ரும் அ-றி-வ-ரே!

(பல்லவி)

சர்-வ வல்-ல எம் யெ-கோ-வா-வே,

ச-தா கா-ல-மாய் ஜீ-விப்-ப-வ-ரே,

சாம்-ப-லாக்-கு-வீர் சத்-ருக்-க-ளை-யே,

சத்-ய-ராய் நி-ரூ-பிப்-பீ-ரே!

(காண்க: சங். 2:2, 9; 92:8; மல். 3:6; வெளி. 16:16.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்