உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 67
  • சுறுசுறுப்பாக பிரசங்கி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுறுசுறுப்பாக பிரசங்கி!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • வார்த்தை பிரசங்கி!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “வார்த்தை பிரசங்கி”!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்போம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நல்லவர்களைத் தேடுவோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 67

பாடல் 67

சுறுசுறுப்பாக பிரசங்கி!

(2 தீமோத்தேயு 4:2)

  1. 1. தே-வ-னின் ஆ-ணை பெற்-றோ-மே,

    பு-யல் போ-ல-வே செ-யல்-ப-ட வா!

    உன் நெஞ்-சத்-தில் சேர்த்-த நம்-பிக்-கை,

    எப்-போ-தும் எங்-கும் சொல்-ல வேண்-டு-மே.

    (பல்லவி)

    வா, பிர-சங்-கி!

    தே-வன் தந்-த வார்த்-தை-யை.

    பிர-சங்-கி!

    நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.

    பிர-சங்-கி!

    தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.

    பிர-சங்-கி!

    எங்-கெங்-கு-மே.

  2. 2. சோ-த-னை என்-ன வந்-தா-லும்,

    அ-வ-மா-னம் என்-ன வந்-தா-லு-மே,

    நம் சே-வை-யில் சோர்-வு வேண்-டா-மே,

    யெ-கோ-வா கை-கள் தாங்-கும் வெல்-வோ-மே.

    (பல்லவி)

    வா, பிர-சங்-கி!

    தே-வன் தந்-த வார்த்-தை-யை.

    பிர-சங்-கி!

    நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.

    பிர-சங்-கி!

    தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.

    பிர-சங்-கி!

    எங்-கெங்-கு-மே.

  3. 3. நல்-லோ-ரை நா-மும் காண்-போ-மே,

    நல்-ல செய்-தி சொல்-ல ஏங்-கு-வோ-மே,

    யெ-கோ-வா-வின் வீட்-டில் சேர்ப்-போ-மே,

    என்-றென்-றும் வா-ழும் வ-ழி சொல்-வோ-மே.

    (பல்லவி)

    வா, பிர-சங்-கி!

    தே-வன் தந்-த வார்த்-தை-யை.

    பிர-சங்-கி!

    நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.

    பிர-சங்-கி!

    தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.

    பிர-சங்-கி!

    எங்-கெங்-கு-மே.

(பாருங்கள்: மத். 10:7; 24:14; அப். 10:42; 1 பே. 3:15.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்