உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 36
  • நம் இதயத்தை பாதுகாப்போம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் இதயத்தை பாதுகாப்போம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • இதயத்தைக் காத்திடு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 36

பாடல் 36

நம் இதயத்தை பாதுகாப்போம்

(நீதிமொழிகள் 4:23)

  1. 1. நன்-மை தீ-மை எல்-லாம் சேர்க்-கும்,

    இ-த-யம் நம் வா-சல்.

    நாம் கா-வல் செய்-தால் மட்-டும்-தான்,

    நம் ஜீ-வன் தப்-பிக்-கும்.

    நாம் சிந்-தித்-தால் சீ-ரா-கா-தோ,

    இ-த-யம் சிற்-பம் போல்.

    நம் வாழ்-வில் பா-வம் நீங்-கா-தோ,

    யெ-கோ-வா ஆ-சை-போல்.

  2. 2. தே-வன் அன்-பில் தா-கம் கொண்-டு,

    இ-த-யம் தே-டட்-டும்.

    ஒவ்-வொன்-றும் தே-வன் ஈ-வென்-று,

    பா-டல்-கள் பா-டட்-டும்.

    கள்-ளம் இல்-லா தே-வன் சொல்-லை,

    எப்-போ-தும் கேட்-கட்-டும்.

    முள்-ளெல்-லாம் நீங்-கி பூ-வென்-றே,

    இ-த-யம் பூக்-கட்-டும்.

  3. 3. யெ-கோ-வா-வின் கண் முன்-னா-லே,

    வே-ஷங்-கள் வீ-ணா-கும்.

    நம் தே-வன் வீட்-டில் பங்-கில்-லை,

    இ-த-யம் பொய்-யென்-றால்.

    நாம் யோ-சிக்-கும் எண்-ணம் எல்-லாம்,

    நன்-றென்-று ஆ-னா-லே,

    நாம் நே-சிக்-கும் தே-வன் நட்-பில்,

    என்-றும் நம் வாழ்-நா-ளே.

(பாருங்கள்: சங். 34:1; பிலி. 4:8; 1 பே. 3:4.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்