உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 145
  • பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • பூஞ்சோலை பூமி—தேவனின் வாக்கு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 145

பாடல் 145

பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு

(லூக்கா 23:43)

  1. 1. நாம் ஏங்-கி-டும் பூஞ்-சோ-லை பூ-மி

    நம் யெ-கோ-வா தந்-த வாக்-கே!

    சா-வு, துன்-பம் கண்-ணீர் எல்-லா-மே

    கிறிஸ்-து ஆட்-சி நீக்-கி-டு-மே!

    (பல்லவி)

    பூஞ்-சோ-லை-யாய் பூ-மி மா-றும்

    ம-னக்-கண்-ணால் நாம் காண்-கின்-றோம்

    தே-வன் ஆ-சை நி-றை-வே-றும்

    ஏ-சு மூ-லம் நி-ஜ-மா-கும்.

  2. 2. அன்-பு தே-வன் தான் தந்-த வாக்-கை

    ஏ-சு மூ-லம் காப்-பாற்-று-வார்.

    கல்-ல-றை-யில் கண் மூ-டி தூங்-கும்

    நண்-பர்-க-ளை எ-ழுப்-பு-வார்.

    (பல்லவி)

    பூஞ்-சோ-லை-யாய் பூ-மி மா-றும்

    ம-னக்-கண்-ணால் நாம் காண்-கின்-றோம்

    தே-வன் ஆ-சை நி-றை-வே-றும்

    ஏ-சு மூ-லம் நி-ஜ-மா-கும்.

  3. 3. விண்-ணில் ஆ-ளும் நம் ரா-ஜா ஏ-சு

    பூஞ்-சோ-லைக்-கு கூட்-டி செல்-வார்.

    வாக்-கு தந்-த யெ-கோ-வா-வை நாம்

    வாழ்-நா-ளெல்-லாம் போற்-று-வோ-மே!

    (பல்லவி)

    பூஞ்-சோ-லை-யாய் பூ-மி மா-றும்

    ம-னக்-கண்-ணால் நாம் காண்-கின்-றோம்

    தே-வன் ஆ-சை நி-றை-வே-றும்

    ஏ-சு மூ-லம் நி-ஜ-மா-கும்.

(பாருங்கள்: மத். 5:5; 6:10; யோவா. 5:28, 29.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்