உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 12
  • ஈடில்லா தேவன் யெகோவா

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஈடில்லா தேவன் யெகோவா
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவாவே தேவாதி தேவன்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவைப் புகழ்வேன்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 12

பாடல் 12

ஈடில்லா தேவன் யெகோவா

(யாத்திராகமம் 34:6, 7)

  1. 1. ஈ-டில்-லா மன்- னா, எங்-கள் யெ-கோ-வா,

    நீ-தி நேர்-மை ஞா-னத்-தில்

    உம்-மை போ-ல யா-ருண்-டு?

    மா-றா-த அன்-பை எண்-ணற்-ற பண்-பை

    போற்-று-வோ-மே எந்-நா-ளும்!

  2. 2. மண்-ணா-ன எம்-மை பொன்-னா-க மாற்-றி,

    உள்-ளங்-கை-யில் வைத்-தீ-ரே

    விண்-ணப்-பங்-கள் கேட்-பீ-ரே!

    உம் வார்த்-தை-யா-லே எம் பா-தை-யெங்-கும்

    கை-பி-டித்-து செல்-வீ-ரே!

  3. 3. விண்-ணாட்-சி ஒன்-றே என்-றென்-றும் ஆ-ளும்

    உங்-கள் பே-ரை போற்-றி-யே

    எங்-கள் உள்-ளம் பா-டு-மே!

    மா-வல்-ல தே-வா, எங்-கள் யெ-கோ-வா,

    எங்-கள் நன்-றி ஏற்-பீ-ரே!

(பாருங்கள்: உபா. 32:4; நீதி. 16:12; மத். 6:10; வெளி. 4:11.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்