மீகா
முக்கியக் குறிப்புகள்
1
2
மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களுக்குக் கேடு! (1-11)
இஸ்ரவேலர்கள் திரும்பவும் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள் (12, 13)
3
4
5
ஒரு ராஜாவின் பெருமை பூமியெங்கும் எட்டும் (1-6)
மீதியிருக்கும் ஜனங்கள் பனித்துளி போலவும், சிங்கத்தைப் போலவும் இருப்பார்கள் (7-9)
தேசம் சுத்தமாக்கப்படும் (10-15)
6
இஸ்ரவேலோடு யெகோவாவுக்கு இருக்கும் வழக்கு (1-5)
யெகோவா என்ன கேட்கிறார்? (6-8)
இஸ்ரவேல் செய்த குற்றமும் அதற்கான தண்டனையும் (9-16)
7
இஸ்ரவேலில் நடக்கிற கெட்ட காரியங்கள் (1-6)
‘நான் பொறுமையோடு காத்திருப்பேன்’ (7)
கடவுளுடைய ஜனங்களுக்கு நியாயம் கிடைக்கிறது (8-13)
மீகா ஜெபம் செய்கிறார், கடவுளைப் புகழ்கிறார் (14-20)