உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 4/09 பக். 32
  • நினைவுகூர வேண்டிய ஓர் இரவு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நினைவுகூர வேண்டிய ஓர் இரவு
  • விழித்தெழு!—2009
விழித்தெழு!—2009
g 4/09 பக். 32

நினைவுகூர வேண்டிய ஓர் இரவு

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்​—⁠வியாழக்கிழமை, ஏப்ரல் 9, 2009

இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முந்திய இரவு அது. தமது மரணத்தை நினைவுகூர அவர் ஓர் அனுசரிப்பை தொடங்கி வைத்தார். அதில் திராட்சமதுவையும் புளிப்பில்லாத ரொட்டியையும் சின்னங்களாகப் பயன்படுத்தினார்; இந்த அனுசரிப்பை “என் நினைவாக . . . செய்துகொண்டிருங்கள்” என்று கட்டளையிட்டார்.​—⁠லூக்கா 22:​19, NW.

இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, யெகோவாவின் சாட்சிகள் இதை வருடந்தோறும் அனுசரித்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு உங்களையும் அன்புடன் அழைக்கிறார்கள். இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். (g 3/09)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்