உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 1 பக். 16
  • “அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்”
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • திருமணமானவர்களுக்கு
  • பெற்றோர்களுக்கு
  • டீனேஜர்களுக்கு
  • இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
    விழித்தெழு!-2021
  • சோகத்தின் உச்சத்தில் டீனேஜ் பிள்ளைகள்—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • குடும்பத்தில் ஏன் மரியாதை இல்லை?
    விழித்தெழு!-2024
  • தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்—JW.ORG-ல்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 1 பக். 16

“அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்”

கணவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்ந்து டேப்லெட்டிலிருந்து படிக்கிறார்கள்.

நீதிமொழிகள் 14:30-ல் இருக்கும் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டு சுமார் மூவாயிரம் வருஷங்கள் ஆகின்றன! பைபிளில், எல்லா காலத்துக்கும் நன்மையளிக்கிற ஆலோசனைகள் இருக்கின்றன என்பதற்கு இது ஓர் அத்தாட்சி. இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள். மன அழுத்தத்தை எப்படிக் குறைக்கலாம் என்பது உட்பட, வாழ்க்கைக்கு உதவும் நிறைய தலைப்புகளில் வீடியோக்கள், அனிமேஷன்கள், பேட்டிகள், கட்டுரைகள் அதில் இருக்கின்றன. அவற்றில் சில தலைப்புகள்:

திருமணமானவர்களுக்கு

  • கல்யாண வாழ்க்கை கசக்கிறதா?

  • சொந்தங்களோடு சுமூகமாக இருப்பது எப்படி?

  • எப்படி மன்னிப்பது?

பெற்றோர்களுக்கு

  • டீனேஜ் பிள்ளையிடம் எப்படிப் பேசுவது?

  • பிள்ளைப் பருவம் மாறும்போது...

  • செல்போன் ஆபாசம்—பிள்ளையை எச்சரிப்பது எப்படி?

டீனேஜர்களுக்கு

  • வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி?

  • ‘எனக்குத் தூக்கமே பத்தவில்லை! என்ன செய்வது?’

  • உடன்பிறப்புகளோடு உரசல்—ஏன் சரிசெய்துகொள்ள வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்