தகவல் பெட்டி 22அ
கடைசி சோதனையைச் சந்தித்தல்
அச்சடிக்கப்பட்ட பிரதி
மனிதர்கள் பரிபூரண நிலையை அடைகிறார்கள்—1 கொ. 15:26
ஆட்சியை யெகோவாவிடம் இயேசு ஒப்படைக்கிறார்—1 கொ. 15:24
அதலபாதாளத்திலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுகிறான்; கடைசித் தாக்குதலில் கலகக்காரர்கள் சாத்தானோடு சேர்கிறார்கள்—வெளி. 20:3, 7, 8
கலகக்காரர்கள் எல்லாரும் அழிக்கப்படுகிறார்கள்—வெளி. 20:9, 10, 15
சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் முடிவில்லாத வாழ்க்கை—ரோ. 8:19-21