எட்டு ராஜாக்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள்
தானியேல் புத்தகமும் வெளிப்படுத்துதல் புத்தகமும்... எட்டு ராஜாக்களை, அதாவது ராஜ்யங்களை, பற்றிச் சொல்கின்றன. அதோடு, அந்த ராஜ்யங்கள் எந்த வரிசையில் தோன்றும் என்பதைப் பற்றியும் சொல்கின்றன. பைபிளில் உள்ள முதல் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொண்டால்தான் இந்த ராஜாக்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால் சாத்தான் தனது சந்ததியைப் பல்வேறு அரசியல் அமைப்புகளாக, அதாவது ராஜ்யங்களாக, ஒழுங்கமைத்திருப்பது தெரியும். (லூக். 4:5, 6) என்றாலும், ஒருசில ராஜ்யங்கள் மட்டுமே கடவுளுடைய மக்களை—அவர்கள் பூர்வ இஸ்ரவேல் தேசத்தாராக இருந்தாலும் சரி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி—நேரடியாகத் தாக்கியிருக்கின்றன. அத்தகைய வலிமைமிக்க எட்டு ராஜ்யங்களைப் பற்றி மட்டுமே தானியேலும் யோவானும் கண்ட தரிசனங்கள் குறிப்பிடுகின்றன.
[பக்கம் 12, 13-ன் அட்டவணை/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
தானியேல் புத்தகத்திலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள
தீர்க்கதரிசனங்கள் தீர்க்கதரிசனங்கள்
1. எகிப்து
2. அசீரியா
3. பாபிலோன்
4. மேதிய- பெர்சியா
5. கிரீஸ்
6. ரோம்
7. பிரிட்டன் & அமெரிக்காa
8. சர்வதேச சங்கம் & ஐக்கிய நாட்டுச் சங்கம்b
கடவுளுடைய மக்கள்
கி.மு. 2000
ஆபிரகாம்
1500
பூர்வ இஸ்ரவேலர்
1000
தானியேல் 500
கி.மு./கி.பி.
யோவான்
கடவுளுடைய இஸ்ரவேலர் 500
1000
1500
கி.பி. 2000
[அடிக்குறிப்பு]
a முடிவு காலத்தில் இரண்டு ராஜாக்களும் இருப்பார்கள். பக்கம் 19-ஐக் காண்க.
b முடிவு காலத்தில் இரண்டு ராஜாக்களும் இருப்பார்கள். பக்கம் 19-ஐக் காண்க.
[படங்கள்]
மாபெரும் சிலை (தானி. 2:31-45)
சமுத்திரத்திலிருந்து எழுந்து வரும் நான்கு பெரிய மிருகங்கள் (தானி. 7:3-8, 17, 25)
ஆட்டுக்கடாவும் வெள்ளாட்டுக்கடாவும் (தானி., அதி. 8)
ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகம் (வெளி. 13:1-10, 16-18)
மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவத்தை உண்டாக்கும்படி இரண்டு கொம்புகளுள்ள மிருகம் மக்களை ஊக்குவிக்கிறது (வெளி. 13:11-15)
[படங்களுக்கான நன்றி]
நன்றி: எகிப்து & ரோம்: Photograph taken by courtesy of the British Museum; மேதிய-பெர்சியா: Musée du Louvre, Paris