உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp17 எண் 1 பக். 16
  • பைபிள் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் என்ன சொல்கிறது?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கஷ்டங்களுக்கு கடவுள்தான் காரணமா?
  • கஷ்டங்களுக்கு முடிவு வருமா?
  • நாம கஷ்டப்படுறதை பத்தி பைபிள் என்ன சொல்லுது
    விழித்தெழு!—2015
  • கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • ஏன் இவ்வளவு துன்பம்?
    விழித்தெழு!—2012
  • நீங்கள் படுகிற வேதனையைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
wp17 எண் 1 பக். 16
போர் நடக்கும்போது ஒரு பெண் தன் குழந்தையை கையில் அணைத்துக்கொண்டிருக்கிறாள்

இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் கஷ்டங்கள்தான், இதுக்கெல்லாம் கடவுள்தான் காரணமா?

பைபிள் என்ன சொல்கிறது?

கஷ்டங்களுக்கு கடவுள்தான் காரணமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • ஆம்

  • இல்லை

  • இருக்கலாம்

பைபிள் தரும் பதில்

“கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.” (யோபு 34:10) அதனால், இன்று நமக்கு வரும் கஷ்டங்களுக்கும் உலகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கும் கடவுள் ஒருபோதும் காரணம் இல்லை.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • இந்த “உலகத்தை ஆளுகிற” சாத்தான்தான் நம்முடைய கஷ்டங்களுக்கெல்லாம் முக்கியமான காரணம். —யோவான் 14:30.

  • நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள்கூட நமக்கு வரும் பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் காரணமாக இருக்கலாம்.—யாக்கோபு 1:14, 15.

கஷ்டங்களுக்கு முடிவு வருமா?

சிலர் சொல்கிறார்கள்... எல்லாரும் ஒன்றுசேர்ந்து முயற்சி செய்தால் நம்முடைய பிரச்சினைகளுக்கு முடிவுகட்டலாம். இன்னும் சிலர் சொல்கிறார்கள்... அப்படியே முயற்சி செய்தாலும் இந்த உலகத்தில் பெரிய மாற்றம் எதுவும் கொண்டுவர முடியாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

கடவுள் நம்முடைய கஷ்டங்களுக்கெல்லாம் முடிவுகட்டுவார். “இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • சாத்தானால் வந்த எல்லா பிரச்சினைகளையும் இயேசு மூலமாக கடவுள் சரிசெய்வார்.—1 யோவான் 3:8.

  • நல்ல மக்கள் இந்தப் பூமியில் சமாதானமாக என்றென்றும் வாழ்வார்கள்.—சங்கீதம் 37:9-11, 29.

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தில் 11-வது அதிகாரத்தைப் பாருங்கள், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?, இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்

www.jw.org வெப்சைட்டில் இருந்து இதை டவுன்லோட் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்