ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: ‘வாங்குறதவிட கொடுக்குறதுல நிறைய சந்தோஷம் இருக்குறதா’ சிலர் நினைக்குறாங்க. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
வசனம்: அப் 20:35
மறுசந்திப்புக்கான கேள்வி: மத்தவங்களுக்கு கொடுக்குறப்போ நமக்கு ஏன் சந்தோஷமா இருக்கு?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்:
மறுசந்திப்பு
கேள்வி: மத்தவங்களுக்கு கொடுக்குறப்போ நமக்கு ஏன் சந்தோஷமா இருக்கு?
வசனம்: லூ 6:38
மறுசந்திப்புக்கான கேள்வி: தாராள குணத்த காட்டுறவங்க நன்றியோட இருப்பாங்கனு ஏன் சொல்லலாம்?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்: