உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp23 எண் 1 பக். 16
  • மனநோயே இல்லாத ஒரு காலம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனநோயே இல்லாத ஒரு காலம்!
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • இதே தகவல்
  • மனநோய்—உலக பிரச்சினை
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • மனநோய் பற்றிய உண்மைகள்
    விழித்தெழு!—2015
  • ‘முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதில்லை’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவாவை நம்புங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
wp23 எண் 1 பக். 16
யெகோவாவின் சாட்சி இருக்கும் ஒருவர் அட்டை படத்தில் காட்டப்பட்டிருக்கும் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார்.

மனநோயே இல்லாத ஒரு காலம்!

மனநோயை சமாளிக்க தேவையான ஆறுதலையும் நல்ல ஆலோசனைகளையும் கடவுள் பைபிள் மூலமாக கொடுக்கிறார்.

ஆனால் அதுமட்டுமல்ல, நமக்கு மனநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிற எல்லாவற்றையும் முழுமையாக நீக்கப்போவதாக கடவுள் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.

அந்த சத்தியத்தை கடவுள் நிறைவேற்றும்போது, மனதில் இருக்கிற ஆறாத ரணங்கள் ஆறிவிடும். வேதனையான அனுபவங்களும் கசப்பான நினைவுகளும் “யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.”​—ஏசாயா 65:17.

மனதுக்கு ஆறுதல் கொடுக்கிற இந்த வாக்குறுதியை கடவுள் எப்போது நிறைவேற்றுவார், எப்படி நிறைவேற்றுவார் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? இதை பற்றி விளக்குவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்