உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 2
  • யெகோவா என்பதே உங்கள் பெயர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா என்பதே உங்கள் பெயர்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவா என்பதே உங்கள் பெயர்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உறுதியாய் நிற்க உதவும்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • உறுதியாய் நிற்க உதவும்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 2

பாடல் 2

யெகோவா என்பதே உங்கள் பெயர்

(சங்கீதம் 83:18)

  1. 1. ஜீ-வ-னுள்-ள தே-வா!

    ஜீ-வ-னுக்-கெல்-லாம் தே-வா!

    என்-று-மே அ-ழி-யா-தே,

    யெ-கோ-வா என்-ற பேர்!

    உம் ச-பை-யாய் நாங்-கள்,

    பாக்-யம் பெற்-ற ஜ-னங்-கள்!

    உ-ல-கெங்-கி-லும் நாங்-கள்,

    உம் பேர், பு-கழ் சொல்-வோம்!

    (பல்லவி)

    யெ-கோ-வா, யெ-கோ-வா!

    உம்-மைப்-போல் இல்-லை-யே,

    மே-லே வா-னில், கீ-ழே மண்-ணில்,

    எங்-கே-யும் இல்-லை-யே!

    ஈ-டில்-லா-த உம் வல்-ல-மை

    எங்-கெங்-கும் சொல்-வோ-மே!

    யெ-கோ-வா, யெ-கோ-வா!

    என்-றும் எங்-கள் தெய்-வம் நீ-ரே!

  2. 2. உம் ஆ-சைப்-ப-டி-யே,

    எம்-மை ஆ-க வைப்-பீ-ரே!

    உம் சாட்-சி சொல்-ல தந்-தீர்,

    யெ-கோ-வா என்-ற பேர்!

    உம் சே-வை செய்-ய-வே,

    சக்-தி அ-ளிக்-கின்-றீ-ரே!

    உம் ஊ-ழி-ய-ரா-க-வே,

    உம் பேர் பு-கழ்-வோ-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா, யெ-கோ-வா!

    உம்-மைப்-போல் இல்-லை-யே,

    மே-லே வா-னில், கீ-ழே மண்-ணில்,

    எங்-கே-யும் இல்-லை-யே!

    ஈ-டில்-லா-த உம் வல்-ல-மை

    எங்-கெங்-கும் சொல்-வோ-மே!

    யெ-கோ-வா, யெ-கோ-வா!

    என்-றும் எங்-கள் தெய்-வம் நீ-ரே!

(பாருங்கள்: 2 நா. 6:14; சங். 72:19; ஏசா. 42:8.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்