பாடல் 4
‘யெகோவா என் மேய்ப்பர்’
1. யெ-கோ-வா தே-வன் என் மேய்ப்-பர்
செல்-வேன் அ-வர் பா-தை-யில்.
என் எண்-ணம் ஏக்-கங்-கள் எல்-லா-மே
நன்-றாய் அ-றி-வார் அ-வர்.
பச்-சை ப-சும் புல்-லின் மே-லே
ப-டுத்-துக்-கொள்-ள வைப்-பார்,
இ-த-மா-ன சோ-லை-யில் தங்-கி-யே
ஓய்-வை பெ-ற வைப்-பா-ரே
மா-றா-த என் ‘யா’-வின் அன்-பி-லே
நிம்-ம-தி-யை காண்-பே-னே.
2. உம் தூ-ய பேர் தாங்-கும் என்-னை
நீர் ந-டத்-தி செல்-கி-றீர்.
உம் நீ-தி த-வ-ழும் பா-தை-யில்
நன்-மை-கள் ஏ-ரா-ள-மே.
கொஞ்-சம் வி-ல-கி போ-னா-லும்
உம் கோ-லால் தி-ருத்-து-வீர்.
இ-ருள் என்-னை சூழ்ந்-தா-லும் அஞ்-சே-னே
நண்-பர் நீர் என் கூ-ட-வே
எந்-நா-ளும் நான் நம்-பும் தே-வன் நீர்
என்-றும் என்-னை காப்-பீ-ரே.
3. யெ-கோ-வா நீ-ரே என் மேய்ப்-பர்
செல்-வேன் உங்-கள் பா-தை-யில்.
நீர் என்-னை சு-மந்-து செல்-வ-தால்
கு-றை ஒன்-றும் இல்-லை-யே.
என் தே-வை எ-து-வென்-றா-லும்
பார்த்-து பார்த்-து செய்-கி-றீர்.
நி-றை-வாய் நீர் பொ-ழி-யும் ஆ-சி-யால்
என் நெஞ்-சம் நி-றை-யு-மே
உம்-மோ-டு செல்-கின்-ற நா-ளெல்-லாம்
என் வாழ்-வில் சந்-தோ-ஷ-மே.
(பாருங்கள்: சங். 28:9; 80:1.)