உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 13
  • ஏசு நமக்கு முன்மாதிரி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏசு நமக்கு முன்மாதிரி
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 1
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • யெகோவா நமது அன்றாட தேவைகளுக்கு வழிசெய்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 13

பாடல் 13

ஏசு நமக்கு முன்மாதிரி

(1 பேதுரு 2:21)

  1. 1. நெஞ்-சோ-டு நே-சித்-த

    தன் பா-ச ம-க-னை,

    நம் பா-வம் போக்-க தந்-தார் யெ-கோ-வா-வே.

    ம-னி-த-ரா-க-வே

    ஏ-சு-வும் வந்-தா-ரே,

    தந்-தைக்-கு பு-கழ் சேர்த்-தார் வாழ்-வி-லே.

  2. 2. தே-வ-னின் வார்த்-தை-யே

    தன் வாழ்-வு என்-றா-ரே,

    கற்-று-தான் பெற்-றார் ஞா-னம் வி-வே-க-மே.

    அ-டி-மை போ-ல-வே

    தன்-னை-யே தாழ்த்-தி-னார்,

    தந்-தை-யின் உள்-ளம் போற்-றும் பிள்-ளை-யே.

  3. 3. ஏ-சு-வின் மா-தி-ரி

    பின்-பற்-றி வாழ்-வோ-மே,

    காண்-பித்-தார் பா-தை அ-தில் செல்-வோம் நா-மே.

    யெ-கோ-வா பே-ருக்-கே

    ம-கி-மை சேர்ப்-போ-மே,

    ஆ-னந்-தம்-தா-னே இன்-றும் என்-று-மே.

(பாருங்கள்: யோவா. 8:29; எபே. 5:2; பிலி. 2:​5-7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்