பாடல் 17
‘நீங்கள் சொன்னதை செய்வேன்!’
1. வான் விட்-டு நம் ஏ-சு வந்-தார்,
அன்-பு பா-சம் அள்-ளித் தந்-தார்.
தன் சொல்-லால் செ-ய-லால், மக்-கள் தே-வை-கள்
பார்த்-துப் பார்த்-து பூர்த்-தி செய்-தார்.
கண் தந்-தார், செ-வி தி-றந்-தார்,
நோய்-கள் யா-வும் நீங்-கச் செய்-தார்.
தந்-தை-யின் ஆ-ணை கேட்-டு சொன்-னா-ரே:
‘நீங்-கள் சொன்-ன-தை நான் செய்-வேன்!’
2. இன்-று நாம் ஏ-சு போ-ல-வே,
நம் வாழ்-நாள் எல்-லாம் செய்-வோ-மே.
எல்-லா-ரி-ட-மும் நாம் அன்-பாய் ந-டப்-போம்.
வாழ்-வின் பா-தை கா-ணச் செய்-வோம்.
நம் சொல்-லால், செய்-யும் செ-ய-லால்,
பா-சம் காட்-டி வாழ்ந்-து செல்-வோம்.
திக்-கற்-றோர் கேட்-கும்-போ-து சொல்-வோ-மே:
‘நீங்-கள் சொன்-ன-தை நான் செய்-வேன்!’
(பாருங்கள்: யோவா. 18:37; எபே. 3:19; பிலி. 2:7.)