உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 21
  • கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • முதலில் விண்ணரசை நாடுங்கள்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ராஜ்யத்தை முதலாவது தேடிக்கொண்டிருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் துதியைத் தைரியமாய்ப் பாடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 21

பாடல் 21

கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!

(மத்தேயு 6:33)

  1. 1. ராஜாவாக ஏசு ஆள

    பூமியெங்கும் ஆனந்தம்.

    மகனின் நல்லாட்சி பார்த்து

    மகிழ்வார் யெகோவாவே.

    (பல்லவி)

    விண்ணிலே பொன்னான ஆட்சி

    அதற்கே நம்மை தந்தோம்.

    அதைத் தானே காலம் எல்லாம்

    முதலாக நாம் வைத்தோம்.

  2. 2. தேவைக்காக ஓடி ஓடி

    நாட்கள் தேய வேண்டாமே.

    அப்பா நம்மை பார்த்துக்கொள்வார்

    கவலைதான் வேண்டாமே.

    (பல்லவி)

    விண்ணிலே பொன்னான ஆட்சி

    அதற்கே நம்மை தந்தோம்.

    அதைத் தானே காலம் எல்லாம்

    முதலாக நாம் வைத்தோம்.

  3. 3. நல்ல செய்தி எங்கும் சொல்வோம்

    காலம் இன்னும் கொஞ்சம்தான்!

    உண்மை தேடும் நெஞ்சம் எல்லாம்

    வந்து சேரும் இங்கேதான்!

    (பல்லவி)

    விண்ணிலே பொன்னான ஆட்சி

    அதற்கே நம்மை தந்தோம்.

    அதைத் தானே காலம் எல்லாம்

    முதலாக நாம் வைத்தோம்.

(பாருங்கள்: சங். 27:14; மத். 6:34; 10:​11, 13; 1 பே. 1:21.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்