உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 23
  • தேவ ஆட்சி துவங்கியதே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவ ஆட்சி துவங்கியதே
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இது யெகோவாவின் நாள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முதலில் விண்ணரசை நாடுங்கள்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 23

பாடல் 23

தேவ ஆட்சி துவங்கியதே

(வெளிப்படுத்துதல் 11:15)

  1. 1. நாம் போற்-றும் நல்-லாட்-சி-யாய்

    தே-வாட்-சி விண்-ணில் இன்-று

    மூ-லைக்-கல் போல் ஏ-சு சீ-யோன் மே-லே

    எல்-லோ-ரும் கொண்-டா-டு-வோம்

    சேர்ந்-தே பா-டல் பா-டு-வோம்

    ரா-ஜா-வாய் ஏ-சு

    எங்-கும் ஆ-ள வாழ்த்-து-வோம்!

    (பல்லவி)

    பே-ர-ர-சர் நம் யா-வின் ஆ-ட்சி

    நீ-தி வெல்-ல கை கோர்க்-கு-மே!

    ஈ-டே இல்-லா நல்-வாழ்-வை தந்-து,

    சந்-தோ-ஷத்-தால் நி-றைக்-கு-மே!

    தே-வன் காட்-டும் மா-றா அன்-பை

    வாழ்த்-தி-யே நாம் போற்-று-வோம்!

  2. 2. விண் ஆட்-சி ஆ-ரம்-ப-மே

    நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்

    சாத்-தா-னின் ஆட்-சி இல்-லா-மல் போ-கும்

    நல்-ல செய்-தி சொல்-லு-வோம்

    தாழ்-மை-யுள்-ளோர் தே-டு-வோம்

    பூஞ்-சோ-லை பா-தை

    நல்-லோர் கண்-டு சே-ர-வே.

    (பல்லவி)

    பே-ர-ர-சர் நம் யா-வின் ஆ-ட்சி

    நீ-தி வெல்-ல கை கோர்க்-கு-மே!

    ஈ-டே இல்-லா நல்-வாழ்-வை தந்-து,

    சந்-தோ-ஷத்-தால் நி-றைக்-கு-மே!

    தே-வன் காட்-டும் மா-றா அன்-பை

    வாழ்த்-தி-யே நாம் போற்-று-வோம்!

  3. 3. யா-வின் தேர்-வு ஏ-சு-வே

    .நாம் பெற்-ற நல் ஆ-சி-யே!

    தே-வன் பே-ரில் ஆ-ளும் மா-மன்-ன-னே.

    நம் தே-வன் பா-தத்-தி-லே

    நெஞ்-சா-ர மன்-றா-டு-வோம்

    ரா-ஜா-வாய் ஏ-சு

    விண்-ணில் இன்-று ஆ-னா-ரே!

    (பல்லவி)

    பே-ர-ர-சர் நம் யா-வின் ஆ-ட்சி

    நீ-தி வெல்-ல கை கோர்க்-கு-மே!

    ஈ-டே இல்-லா நல்-வாழ்-வை தந்-து,

    சந்-தோ-ஷத்-தால் நி-றைக்-கு-மே!

    தே-வன் காட்-டும் மா-றா அன்-பை

    வாழ்த்-தி-யே நாம் போற்-று-வோம்!

(பாருங்கள்: 2 சா. 7:22; தானி. 2:44; வெளி. 7:15.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்