உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 32
  • என்றும் நாம் யெகோவாவின் பக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்றும் நாம் யெகோவாவின் பக்கம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவா பக்கம் வந்திடுவீர்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவின் பக்கம் நிலைநிற்கை எடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உம் சித்தம்தான் என் சந்தோஷம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 32

பாடல் 32

என்றும் நாம் யெகோவாவின் பக்கம்

(யாத்திராகமம் 32:26)

  1. 1. செம்-மண்-ணில் வீழ்ந்-த நீர் போ-லா-ன-தே

    பொய் ம-தச் சேற்-றி-னில் நம் நெஞ்-ச-மே

    கேட்-டோ-மே ராஜ்-யத்-தின் நற்-செய்-தி-யே

    காண்-கின்-றோம் சந்-தோ-ஷ-மே.

    (பல்லவி)

    உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.

    நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.

    உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.

    பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.

  2. 2. நம் தே-வன் பக்-கத்-தில் தோள் சேர்ந்-து நாம்

    நற்-செய்-தி சொல்-வோ-மே நாள் கொஞ்-சம் தான்

    நல்-லோர்-கள் யெ-கோ-வா பக்-கம் வந்-து

    இப்-போ-தே சே-ரட்-டு-மே.

    (பல்லவி)

    உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.

    நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.

    உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.

    பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.

  3. 3. நம்-மீது சாத்-தா-னின் கோ-பம் எல்-லாம்

    பா-தா-ளம் போ-கா-மல் தீ-ரா-தன்-றோ!

    என்-றா-லும் அஞ்-சா-மல் செல்-வோ-மே நாம்

    தே-வன் நம் கோட்-டை-யன்-றோ!

    (பல்லவி)

    உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.

    நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.

    உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.

    பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.

(பாருங்கள்: சங். 94:14; நீதி. 3:5, 6; எபி. 13:5.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்