உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 48
  • யெகோவாவுடன் தினம் நடப்போம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுடன் தினம் நடப்போம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவாவுடன் தினம் நடப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தினந்தோறும் யெகோவாவோடு நடப்பது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் பாதையில் நடப்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 48

பாடல் 48

யெகோவாவுடன் தினம் நடப்போம்

(மீகா 6:8)

  1. 1. அன்-பு தே-வன் கை-கள் கோர்த்-து,

    அ-வர் வ-ழி ந-டந்-தி-ட-லாம்.

    தாழ்-மை-யாய் தி-னம் ந-டந்-தால்,

    அ-வர் அன்-பை ரு-சித்-தி-ட-லாம்.

    நம்-மை தோ-ளில் ஏந்-திச்-செல்-ல

    நம் தே-வன் முன்-வந்-தா-ரே;

    அ-வர் வ-ழி-யில் ந-டக்-க,

    வாழ்-வை அர்ப்-ப-ணம் செய்-தோ-மே!

  2. 2. மு-டி-வு மி-க அ-ரு-கில்,

    சோ-த-னை-கள் நம்-மை தாக்-க-லாம்;

    சாத்-தா-னின் மி-ரட்-டல் நம்-மை

    ப-யத்-தால் பின்-வாங்-க செய்-ய-லாம்.

    ச-கிக்-க சக்-தி த-ரு-வார்,

    நம்-மை கண்-போல் காப்-பா-ரே.

    உண்-மை-யாய் சே-வை செய்-தி-ட,

    என்-றும் உ-த-வி செய்-வா-ரே.

  3. 3. வே-த-வார்த்-தை கை-யில் தந்-தார்,

    சக்-தி தந்-து உ-த-வு-கி-றார்;

    வேண்-டு-தல்-கள் கேட்-கும் தே-வன்,

    ச-பை மூ-லம் நம்-மை தேற்-று-வார்.

    தே-வன் பார்-வை-யில் என்-று-மே

    ந-டப்-போம் அ-டக்-க-மாய்;

    யெ-கோ-வா-வின் வ-ழி-யி-லே

    நா-ளும் ந-டப்-போம் உண்-மை-யாய்!

(பாருங்கள்: ஆதி. 5:24; 6:9; 1 ரா. 2:3, 4.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்