உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 53
  • ஊழியத்துக்கு தயாரிப்போம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊழியத்துக்கு தயாரிப்போம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • ஊழியத்துக்குத் தயாரிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • “இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பாடம் 3
    என் பைபிள் பாடங்கள்
  • “சொல்லுங்கள், நான் செல்கின்றேன்!”
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 53

பாடல் 53

ஊழியத்துக்கு தயாரிப்போம்

(எரேமியா 1:17)

  1. 1. காலைதான்

    வந்தாலுமே

    கண்ணில் தூக்கம் கொல்லுதே.

    வெளியில் மேகம்

    கருத்தாலே மனம்...

    சுருண்டு தூங்கவே சொல்லுதே,

    சொல்லுதே.

    (பல்லவி)

    ஒளியின் செய்தி சொல்ல போவாய்

    நீயும் தயாரித்தால்.

    விழியில் தீப்பொறி தெறிக்கும்

    நீ வேண்டினால்.

    வழியில் தூதர் பாதை காட்ட,

    தனியில்லை நீயே.

    இனிய நண்பன் கூட சேர்ந்து

    செல்வாய் நீயே!

  2. 2. சந்தோஷம்

    நெஞ்சில் வரும்

    சேவை நீயும் செய்தாலே.

    உந்தன் பாதம் கீழ்

    படியும் தூசியும்,

    ஜொலிக்கும் நம் தேவன் கண்ணிலே,

    கண்ணிலே.

    (பல்லவி)

    ஒளியின் செய்தி சொல்ல போவாய்

    நீயும் தயாரித்தால்.

    விழியில் தீப்பொறி தெறிக்கும்

    நீ வேண்டினால்.

    வழியில் தூதர் பாதை காட்ட,

    தனியில்லை நீயே.

    இனிய நண்பன் கூட சேர்ந்து

    செல்வாய் நீயே!

(பாருங்கள்: பிர. 11:4; மத். 10:5, 7; லூக். 10:1; தீத். 2:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்