உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 54
  • ‘இதுதான் வழி’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘இதுதான் வழி’
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • ‘வழி இதுவே!’
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய நற்செய்தியைக் கேளுங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 54

பாடல் 54

‘இதுதான் வழி’

(ஏசாயா 30:20, 21)

  1. 1. இ-தோ வ-ழி,

    அ-மை-தி த-ரக் கண்-டா-யே!

    முன்-னோர் சென்-ற வ-ழி

    அ-தை நீ கற்-றா-யே!

    இந்-த வ-ழி

    ஏ-சு உ-னக்-குச் சொன்-ன-தே!

    யெ-கோ-வா-வின் வார்த்-தை-யே

    அ-தைக் காட்-டு-தே!

    (பல்லவி)

    இ-து-வே வாழ்-வுக்-குச் செல்-லும் வ-ழி,

    நொ-டி-கூ-ட தி-ரும்-பிப் பார்க்-கா-தே;

    தே-வன் உன்-னை அ-ழைக்-கும் வ-ழி,

    வே-றெங்-கு-மே தி-ரும்-பிப் பார்க்-கா-தே!

  2. 2. இ-தோ வ-ழி,

    மெய்-யன்-பு இங்-கு மட்-டும்-தான்!

    நம் தே-வ-னே

    உன்-னை அ-ழைத்-துக் காட்-டி-னார்!

    அ-வர் அன்-பு

    நல்-ல-தே, நி-றை-வா-ன-தே!

    நம் வாழ்-வெல்-லாம்

    நி-றைந்-து ம-கிழ்-வூட்-டு-தே!

    (பல்லவி)

    இ-து-வே வாழ்-வுக்-குச் செல்-லும் வ-ழி,

    நொ-டி-கூ-ட தி-ரும்-பிப் பார்க்-கா-தே;

    தே-வன் உன்-னை அ-ழைக்-கும் வ-ழி,

    வே-றெங்-கு-மே தி-ரும்-பிப் பார்க்-கா-தே!

  3. 3. இ-தோ வ-ழி,

    வாழ்-வு த-ரும் நீ மா-றா-தே!

    வாக்-கு தந்-தார்

    எங்-கும் தி-ரும்-பிப் பார்க்-கா-தே!

    அ-மை-தி, அன்-பு

    வே-றெங்-கு-மே இல்-லை-யே!

    வ-ழி சொன்-ன தே-வ-னுக்-கே

    நம் நன்-றி-யே!

    (பல்லவி)

    இ-து-வே வாழ்-வுக்-குச் செல்-லும் வ-ழி,

    நொ-டி-கூ-ட தி-ரும்-பிப் பார்க்-கா-தே;

    தே-வன் உன்-னை அ-ழைக்-கும் வ-ழி,

    வே-றெங்-கு-மே தி-ரும்-பிப் பார்க்-கா-தே!

(பாருங்கள்: சங். 32:8; 139:24; நீதி. 6:23)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்