உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 65
  • முன்னேறு!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முன்னேறு!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • முன்னேறுவீரே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • முன்னேறு!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ‘உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 65

பாடல் 65

முன்னேறு!

(எபிரெயர் 6:2)

  1. 1. நண்பனே, நண்பனே, நீயும் முன்னேறு!

    உண்மையை பேசிடு, ஊழியத்தில் முன்னேறு!

    திறமை வளர்க்க உழைத்திடு நீ,

    துணை செய்வார் உன் தேவன்.

    உறையில் உறங்கும் வாளில்தான்,

    துருக்கள் பிடிக்கும், அரிக்கும்.

    உனது திறமை உறங்கிடுமோ,

    தினம் கூர்மை ஆகாதோ?

  2. 2. நண்பனே, நண்பனே, என்றும் அஞ்சாதே!

    உனக்குள் எரியும் தீயை நீயும் கிள்ளாதே.

    எதிர்ப்பு வந்தாலும் ஒதுங்கிடாதே,

    உயிர் செய்தி சொல் நீயே.

    மின்னலே, மின்னலே, அஞ்சாதே!

    கண்ணிலே கலங்கி நிற்காதே!

    ஒளிதான் இருளை கிழித்தெறியும்,

    ஒளியின் பிள்ளை நீயே!

  3. 3. நண்பனே, நண்பனே, விதை விதைத்தால்,

    திரும்ப திரும்ப தண்ணீர் ஊற்ற வேண்டுமே.

    அன்பிலே திறமை கலந்திருந்தால்,

    நெஞ்சில் ஏறும் உன் சொல்தான்.

    திரும்ப திரும்ப சந்திப்பாய்,

    இரும்பை மெழுகாய் உருக்க.

    திறமை வளர்த்து முன்னேறிச் சென்றால்,

    சந்தோஷம் உன் வாழ்வில்தான்.

(பாருங்கள்: பிலி. 1:27; 3:16; எபி. 10:39.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்