உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 83
  • “வீடு வீடாய் வாழ்வின் செய்தி!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வீடு வீடாய் வாழ்வின் செய்தி!”
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • “வீடு வீடாக”
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “வீடு வீடாய்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • சத்தியம் அறிவிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 83

பாடல் 83

“வீடு வீடாய் வாழ்வின் செய்தி!”

(அப்போஸ்தலர் 20:20)

  1. 1. செல்வோம், செல்வோம், வீடு வீடாய்,

    நற்செய்தி சொல்லத்தான்.

    உண்மை என்ன என்றே தேடும்

    உள்ளங்கள் தேடத்தான்.

    அங்கே இங்கே எங்கெங்குமே

    நற்செய்தி போகுதே.

    நம் ஏசு அன்று சொன்னதை

    நம் கண்கள் காணுதே.

  2. 2. சொல்வோம், சொல்வோம், வீடு வீடாய்,

    நம் மீட்பின் செய்தியை.

    யெகோவாவின் பேரை ஏற்போர்

    என்றென்றும் வாழ்வரே.

    சொல்லாமலே வாய் மூடினால்

    உண்மைகள் யார் சொல்வார்?

    உண்மைகள்தான் போய் சேராமல்

    யார் தேவனை ஏற்பார்?

  3. 3. தேவன் ஆட்சி வரும் என்றே,

    வீடு வீடாய் சொல்வோம்.

    வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ

    கேட்போரே சொல்லட்டும்.

    ஒவ்வோர் நாளும் யெகோவா பேர்,

    ஓயாமல் சொல்லுவோம்.

    நல்லோர் தேடும் நம் தேடலில்,

    ஓர் நாள் வெற்றி காண்போம்!

(பாருங்கள்: அப். 2:21; ரோ. 10:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்