உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 97
  • பைபிள்—நம் உயிர்நாடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள்—நம் உயிர்நாடி
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • சத்தியத்தை நெஞ்சில் வாங்கு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • சத்யத்தை நெஞ்சில் வை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 97

பாடல் 97

பைபிள்—நம் உயிர்நாடி

(மத்தேயு 4:4)

  1. 1. நாம் யெ-கோ-வா-வின் வார்த்-தை-யால்

    வாழ்-வின் அர்த்-தம் கண்-டோம்.

    உண்-ப-தால் மட்-டும் நாம் இல்-லை

    தே-வன் வார்த்-தை வேண்-டும்.

    நாம் ஏங்-கும் அந்-த நிம்-ம-தி

    வே-றெங்-கும் இல்-லை-யே.

    (பல்லவி)

    நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து

    உண்-ப-தால் மட்-டு-மோ

    தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே

    ஜீ-வன் அ-து-வன்-றோ.

  2. 2. தே-வ மக்-க-ளின் வாழ்-வெங்-கும்

    தைர்-யம் விஸ்-வா-ச-மே.

    பை-பிள் சொல்-லும் முன்-னோர்-கள் நம்

    வாழ்-வின் பா-டங்-க-ளே.

    வா-சித்-தால் தே-வ அன்-பி-லே

    நா-மும் வ-ளர்-வோ-மே

    (பல்லவி)

    நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து

    உண்-ப-தால் மட்-டு-மோ

    தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே

    ஜீ-வன் அ-து-வன்-றோ.

  3. 3. தே-வன் வார்த்-தை நங்-கூ-ரம் போல்

    காக்-கும் நம்-பிக்-கை-யே,

    நாம் கண்-ணீர் சிந்-தும் நே-ரத்-தில்

    தேற்-றும் ஆ-று-த-லே,

    நா-ளும் வா-சித்-து தியா-னித்-து

    சேர்க்-கும் பொக்-கி-ஷ-மே

    (பல்லவி)

    நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து

    உண்-ப-தால் மட்-டு-மோ

    தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே

    ஜீ-வன் அ-து-வன்-றோ.

(பாருங்கள்: யோசு. 1:8; ரோ. 15:4.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்