உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 100
  • தாராளமாக உபசரிப்போம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தாராளமாக உபசரிப்போம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • பிறரை உபசரிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • சந்தோஷமாக உபசரிப்பது—ரொம்ப முக்கியம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • நீங்கள் “அந்நியரை உபசரிக்க நாடுகிறீர்களா?”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 100

பாடல் 100

தாராளமாக உபசரிப்போம்

(அப்போஸ்தலர் 17:7)

  1. 1. யெகோவா என்றும் தாராளமாகவே,

    நம் தேவை ஒவ்வொன்றும் பூர்த்தி செய்கின்றார்.

    மழை, வெயில் தந்தார், நம் ஸ்வாசமும் தந்தார்,

    நாம் கேட்காமல் எல்லாமே தந்தார்,

    யெகோவா போல் நாமும் அன்பு காட்டுவோம்,

    அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் தேடுவோம்.

    பூப்போன்ற வார்த்தையால் உற்சாகம் தந்து நாம்,

    நெஞ்சார நேசிப்போம் எந்நாளும்.

  2. 2. அன்புள்ள லீதியாள் போல நாமுமே,

    “வீட்டிற்கு வாருங்கள்” என்று சொல்வோமே.

    தோற்றத்தை பார்க்காமல் நாம் பாசம் காட்டுவோம்.

    யெகோவா தேவன் போல் நேசிப்போம்.

    புண்ணான நெஞ்சத்தின் காயம் ஆற்றவே,

    பொன்னான நேரம் தந்தாலே போதுமே.

    தாராளமாக நாம் உபசரித்தாலே,

    ஏராளமாகும் ஆனந்தமே.

(பாருங்கள்: அப்போஸ்தலர் 16:14, 15; ரோமர் 12:13; 1 தீமோத்தேயு 3:2; எபிரெயர் 13:2; 1 பேதுரு 4:9.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்