பாடல் 106
அன்பெனும் குணத்தை வளர்த்தல்
1. உங்-கள் கு-ணங்-க-ளை தே-வ-னே
நாங்-கள் காட்-டும் வ-ரம் வேண்-டு-மே!
சொல்-லால் செ-ய-லால் அன்-பா-க-வே
உம்-மைப் போல் வா-ழ உ-த-வு-மே!
அன்-பா-க வா-ழ-வில்-லை என்-றால்
எல்-லாம் இ-ருந்-தும் என்-ன ப-யன்?
மன்-றா-டிக் கேட்-கி-றோம் தே-வ-னே
அன்-பா-ன உள்-ளம்-தான் வேண்-டு-மே!
2. எப்-போ-தும் அன்-பா-ன உள்-ள-மே
பி-றர் ந-லன்-க-ளைத் தே-டு-மே!
நெஞ்-சா-ர மன்-னிக்-கத் தூண்-டு-மே!
துன்-பங்-கள் ச-கித்-துச் செல்-லு-மே!
அன்-பு, சோ-த-னை-கள் வெல்-லு-மே!
எல்-லா சு-மை-க-ளும் தாங்-கு-மே!
எ-ஜ-மான் ஏ-சு-வைப் போ-ல-வே
எந்-நா-ளும் அன்-பு-டன் வாழ்-வோ-மே!
(பாருங்கள்: யோவா. 21:17; 1கொ. 13:13; கலா. 6:2.)