உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 107
  • கடவுள் காட்டும் அன்பின் வழி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் காட்டும் அன்பின் வழி
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • “தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • அன்பு—பொன்னான ஒரு குணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • உங்களை நேசிக்கிற கடவுளை நேசியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • “இவைகளில் அன்பே பெரியது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 107

பாடல் 107

கடவுள் காட்டும் அன்பின் வழி

(1 யோவான் 4:19)

  1. 1. யெ-கோ-வா தே-வன் செ-யல்-கள் எல்-லா-மே

    அன்-பு-தான்! அன்-பு-தான்!

    வ-ரை-ப-டம் போல் அ-வர் வ-ழி பார்த்-து

    பின்-பற்-று-வோம்! பின்-பற்-று-வோம்!

    தன் கண் எ-தி-ரே பா-ச ம-க-னை யார்

    வே-த-னை-யோ-டே சா-கத்-த-ரக்-கூ-டும்?

    நம் தே-வன் தந்-தார் ந-மக்-கா-கத்-தா-னே?

    தே-வன் வ-ழி, ஆம் அன்-பின் வ-ழி!

  2. 2. நம் தந்-தை காட்-டும் வ-ழி ந-டப்-போ-மே!

    அன்-பு-டன் வாழ்-வோ-மே!

    ச-கோ-த-ர-ரை அ-ர-வ-ணைப்-போ-மே,

    கு-றை-க-ளை ம-றப்-போ-மே.

    க-ளங்-க-மில்-லா வெள்-ளை ம-ன-தோ-டே

    க-ட-வுள்-மே-லும், ச-கோ-த-ரர்-மே-லும்

    பா-சம் காட்-டி-யே ம-கிழ்ந்-தி-ருப்-போ-மே!

    நம் இ-ரண்-டு கண்-கள் இ-வை-யே!

  3. 3. கு-டும்-பம் போ-லே கூ-டி வாழ்-கின்-றோ-மே!

    அன்-பா-லே சேர்ந்-தோ-மே

    வா-னின்-று தே-வன் வ-ர-வேற்-கின்-றா-ரே

    வா ம-க-னே! வா ம-க-ளே!

    அன்-பா-க நம்-மை வ-டி-வ-மைப்-பா-ரே!

    தன் வார்த்-தை-யா-லே, அ-வர் சக்-தி-யா-லே

    ந-டந்-தி-டு-வோம், அ-வர் வ-ழி என்-றும்!

    தே-வன் வ-ழி, ஆம் அன்-பின் வ-ழி!

(பாருங்கள்: ரோ. 12:10; எபே. 4:3; 2பே. 1:7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்