உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 112
  • யெகோவா, சமாதானத்தின் கடவுள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா, சமாதானத்தின் கடவுள்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவா, சமாதானத்தின் தேவன்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சமாதானம் அதை எப்படி அடையலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 112

பாடல் 112

யெகோவா, சமாதானத்தின் கடவுள்

(பிலிப்பியர் 4:9)

  1. 1. யெ-கோ-வா தந்-தை-யே,

    ச-மா-தா-ன தே-வ-னே!

    ஏ-சு-வை நீர் தந்-த-தா-லே,

    பெற்-றோ-மே உம் நட்-பை-யே!

    எம் பந்-தம் காக்-க-வே,

    சக்-தி தந்-து தாங்-கு-வீர்;

    நற்-கு-ணங்-கள் வ-ளர்ப்-போ-மே,

    உம் அன்-பில் நி-லைப்-போ-மே.

  2. 2. உம் தூ-ய வார்த்-தை-கள்

    ஒ-ளி-யாய் இவ்-வு-ல-கில்,

    து-ணை நின்-றே வ-ழி-காட்-டும்

    பா-து-காப்-பை தந்-தி-டும்.

    போர் மே-கம் சூழ்ந்-தா-லும்,

    ப-யம் நெஞ்-சில் வேண்-டா-மே;

    ப-டை போ-லே சூழ்ந்-து காக்-கும்

    தே-வா உம் ச-மா-தா-னம்.

  3. 3. உம் ஆட்-சி விண்-ணி-லே

    சொல்-வோம் சாட்-சி மண்-ணி-லே,

    நீ-தி-யோ-டே ச-மா-தா-னம்

    ஜோ-டி சேர்ந்-து ந-டக்-கும்;

    பூஞ்-சோ-லை ம-டி-யில்

    போ-ரில்-லா-த உ-ல-கில்,

    சாந்-தம் உள்-ளோர் கூ-டி வாழ்-வர்

    பூ-மி-யில் என்-றென்-று-மே.

(பாருங்கள்: சங். 4:8; பிலி. 4:6, 7; 1 தெ. 5:23.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்