உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 117
  • நல்மனம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்மனம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • நல்மனம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நல்மனம்—அதை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • கடவுளுடைய நற்குணத்தின் பரப்பெல்லை அதிசயமானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 117

பாடல் 117

நல்மனம்

(2 நாளாகமம் 6:41)

  1. 1. நல்ல நல்ல பரிசெல்லாம்

    அப்பா நீங்கள் தந்ததே.

    நன்மை செய்ய உங்கள் கைகள்

    ஒருநாளும் ஓயாதே.

    கனிவான உங்கள் உள்ளம்

    கடல் போல பெரிதே,

    அழியாத அன்பின் ஊற்று

    நீங்கள்தான் யெகோவாவே!

  2. 2. உங்களைப்போல் நல்மனம்தான்

    வேண்டுமே யெகோவாவே!

    நன்மை செய்ய வாய்ப்பு தேடும்

    நல்ல உள்ளம் வேண்டுமே.

    முகம் தாண்டி உள்ளம் பார்த்து

    அன்பு காட்ட தூண்டுங்கள்.

    உடைந்தோரின் நெஞ்சம் தேடி

    உயிர் காக்க செய்யுங்கள்.

  3. 3. குறையுள்ள எந்தன் நெஞ்சில்

    நிறைகள்தான் பார்த்தீர்கள்.

    உங்களைப் போல் நானும் பார்க்க

    மன்னிக்கும் மனம் வேண்டும்.

    கால்கள் போகும் வழியெல்லாம்

    நன்மைகள் நான் செய்திட,

    அப்பா உங்கள் சக்திக்காக

    தினம் கெஞ்சி கேட்கின்றேன்.

(பாருங்கள்: சங். 103:10; மாற். 10:18; கலா. 5:22; எபே. 5:9.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்