பாடல் 138
நரைமுடி—அழகான கிரீடம்!
1. அன்-பு மூத்-தோர் காண்-கி-றோம்
எங்-கள் தே-வ-னே.
நீண்-ட கா-லம் செய்-கி-றார்
உங்-கள் சே-வை-யே.
ஓ-டி வாழ்ந்-த வாழ்க்-கை-யே
இன்-று இல்-லை-யே.
மீண்-டும் உங்-கள் ஆட்-சி-யில்
ஏக்-கம் தீர்ப்-பீ-ரே!
(பல்லவி)
தந்-தை-யே, மூத்-தோ-ரை
நெஞ்-சில் வைப்-பீ-ரே.
நன்-று என்-று சொல்-லி
பா-ராட்-டும் நீ-ரே!
2. தே-வன் கண்-ணில் மூத்-தோ-ரே
மின்-னும் வை-ர-மே!
நீ-தி-யா-லே வெண்-மு-டி
கிரீ-டம் ஆ-ன-தே!
மூத்-தோர் வாழ்க்-கைப் பா-ட-மே
நாங்-கள் கேட்-போ-மே.
கேட்-டு அந்-த வாழ்-வை-யே
நாங்-கள் போற்-று-வோம்!
(பல்லவி)
தந்-தை-யே, மூத்-தோ-ரை
நெஞ்-சில் வைப்-பீ-ரே.
நன்-று என்-று சொல்-லி
பா-ராட்-டும் நீ-ரே!
(பாருங்கள்: சங். 71:9, 18; நீதி. 20:29; மத். 25:21, 23; லூக். 22:28; 1 தீ. 5:1.)