உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 17 பக். 20
  • புரியும்படி பேசுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புரியும்படி பேசுவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • புரிந்துகொள்ளும்படி பேசுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இயல்பாகப் பேசுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 17 பக். 20

படிப்பு 17

புரியும்படி பேசுவது

வசனம்

1 கொரிந்தியர் 14:9

சுருக்கம்: நீங்கள் சொல்லும் விஷயத்தைப் புரிந்துகொள்ள கேட்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

எப்படிச் செய்வது?

  • தகவலை நன்றாகத் தெரிந்து வைத்திருங்கள். சொல்லப்போகும் விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், அதை எளிமையாகவும் சொந்த வார்த்தைகளிலும் விளக்க முடியும்.

  • சின்னச் சின்ன வாக்கியங்களையும் எளிமையான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நீளமான வாக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்றாலும், முக்கியக் குறிப்புகளை ஒருசில வார்த்தைகளிலும் சின்னச் சின்ன வாக்கியங்களிலும் சொல்வது நல்லது.

    நடைமுறை ஆலோசனை

    தேவையில்லாத விவரங்களைச் சொல்லாதீர்கள். அவை கேட்பவர்களைக் குழப்பிவிடும் அல்லது திணறடித்துவிடும். சிக்கலான மொழிநடைக்குப் பதிலாக எளிமையான மொழிநடையைப் பயன்படுத்துங்கள்.

  • தெரியாத வார்த்தைகளை விளக்குங்கள். கேட்பவர்களுக்குத் தெரியாத வார்த்தைகளை முடிந்தவரை தவிருங்கள். ஒருவேளை அவர்களுக்குத் தெரியாத ஒரு வார்த்தையை, பைபிள் கதாபாத்திரத்தை, பழங்கால அளவையை, அல்லது பழங்கால வழக்கத்தைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டுமென்றால், அதன் அர்த்தத்தை விளக்குங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்