அக்டோபர் 3-9
1 ராஜாக்கள் 17-18
பாட்டு 32; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1ரா 18:1—எலியாவின் காலத்தில் “மூன்றரை வருஷங்களுக்கு” பஞ்சம் நீடித்ததாக இயேசு ஏன் சொன்னார்? (லூ 4:25; ia பக். 86, பெட்டி)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 18:36-46 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: சிறந்த ஆலோசனை—2தீ 3:16, 17 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 12)
பேச்சு: (5 நிமி.) w14 2/15 பக். 14-15—பொருள்: ஒரு விதவை காட்டிய விசுவாசத்திலிருந்து நமக்கு என்ன பாடம்? (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 21
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 83; ஜெபம்