உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 9
  • “நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • ஆறுதலுக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • பேசும் கலை​—⁠கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஆசாவைப் போல நீங்களும் தைரியமாக நடந்துகொள்கிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • எஸ்தரைப் போல அடக்கமாக இருக்க அதிக முயற்சி எடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 9
வானத்திலிருந்து நெருப்பு வந்து பலிபீடத்திலிருக்கும் தகன பலியைச் சுட்டெரிப்பதை எலியாவும் பாகால் தீர்க்கதரிசிகளும் மற்ற இஸ்ரவேலர்களும் பார்க்கிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?”

இஸ்ரவேலர்கள் ஏதாவதொரு முடிவை எடுத்துத்தான் ஆக வேண்டும் என்று எலியா தெளிவாகச் சொன்னார் (1ரா 18:21; w17.03 பக். 14 பாரா 6)

பாகால் நிஜமானது அல்ல (1ரா 18:25-29; ia பக். 88 பாரா 15)

தான்தான் உண்மைக் கடவுள் என்பதை யெகோவா அற்புதமான விதத்தில் காட்டினார் (1ரா 18:36-38; ia பக். 90 பாரா 18)

திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக யெகோவாமீது விசுவாசம் இருப்பதைக் காட்டும்படி இஸ்ரவேலர்களிடம் எலியா சொன்னார். (உபா 13:5-10; 1ரா 18:40) இன்று நாமும் யெகோவாமீது விசுவாசமும் பயபக்தியும் இருப்பதை அவருடைய சட்டங்களுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதன் மூலமாகக் காட்டுகிறோம்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்