உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 8
  • ஆசாவைப் போல நீங்களும் தைரியமாக நடந்துகொள்கிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆசாவைப் போல நீங்களும் தைரியமாக நடந்துகொள்கிறீர்களா?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 8

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஆசாவைப் போல நீங்களும் தைரியமாக நடந்துகொள்கிறீர்களா?

உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காக ஆசா மும்முரமாக உழைத்தார் (1ரா 15:11, 12; w12 8/15 பக். 8 பாரா 4)

குடும்ப உறவுகளைவிட யெகோவாவோடு இருக்கிற பந்தம்தான் முக்கியம் என்பதை அவர் தைரியமாகக் காட்டினார் (1ரா 15:13; w17.03 பக். 19 பாரா 7)

ஆசா செய்த தவறுகளைவிட அவரிடமிருந்த நல்ல குணங்கள்தான் அதிகம் (1ரா 15:14, 23; it-1-E பக். 184-185)

பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு ஒரு மகன் வீட்டை விட்டு போகிறான். அழுதுகொண்டிருக்கிற தன்னுடைய மனைவியையும் மகளையும் அவனுடைய அப்பா அணைத்துக்கொள்கிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘உண்மை வணக்கத்த ஆதரிக்கிறதுக்காக நான் மும்முரமா உழைக்கிறேனா? யெகோவாவ விட்டு விலகிப்போறவங்க யாராயிருந்தாலும், அவங்க என் குடும்பத்துல ஒருத்தரா இருந்தாலும், அவங்களோட எந்த தொடர்பும் வைச்சுக்காம இருக்குறேனா?’ —2யோ 9, 10.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்