உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 12
  • பயிற்சி கொடுப்பதில் ஒரு நல்ல முன்மாதிரி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பயிற்சி கொடுப்பதில் ஒரு நல்ல முன்மாதிரி
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 12
எலியா தன்னுடைய அங்கியால் யோர்தான் நதியை இரண்டாகப் பிளப்பதை எலிசா பார்க்கிறார்.

எலியா செய்யும் ஒரு அற்புதத்தை எலிசா பார்த்துக்கொண்டிருக்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பயிற்சி கொடுப்பதில் ஒரு நல்ல முன்மாதிரி

[2 ராஜாக்கள் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

எலியா செய்த அற்புதத்தை எலிசா கவனமாகப் பார்த்தார் (2ரா 2:8; w15 4/15 பக். 13 பாரா 15; அட்டைப் படம்)

தனக்குக் கிடைத்த பயிற்சியை எலிசா மனத்தாழ்மையாக ஏற்றுக்கொண்டு அதே மாதிரி செய்தார் (2ரா 2:13, 14; w15 4/15 பக். 13 பாரா 16)

ஒரு சகோதரர் அவர் கொடுக்கப்போகிற பேச்சை பேசிக் காட்டுகிறார். இதை ஒரு மூப்பர் கவனித்துக் கேட்கிறார். “கற்றுக்கொடுப்பது” சிற்றேட்டை அவர் திறந்து வைத்திருக்கிறார்.

சபையில் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் பொறுப்பை யெகோவா மூப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (2தீ 2:2) மூப்பர்கள் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது, அதை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதியுங்கள், மனத்தாழ்மையாக நடந்துகொள்ளுங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்