உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 ஜனவரி பக். 12
  • வழிநடத்துதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வழிநடத்துதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • ஒரு அப்பா தன் மகனுக்கு கொடுத்த ஆலோசனை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஆசை கைகூடவில்லை என்றாலும் சந்தோஷத்தை விட்டுவிடாதீர்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • கடவுளுடைய விருப்பத்தைச் செய்யவே எப்போதும் ஆசைப்படுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 ஜனவரி பக். 12
லேவியர்கள் ஒப்பந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வரும்போது தாவீது ராஜா மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்ந்து ஆடிப்பாடுகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வழிநடத்துதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்

ஒப்பந்தப் பெட்டியை மறுபடியும் எருசலேமுக்குக் கொண்டுவர தாவீது நினைத்தார் (1நா 13:3)

சரியான முறையில் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவராததால் அவருடைய திட்டம் தோல்வியடைந்தது (1நா 15:13; w03 5/1 பக். 10-11 பாரா 12)

யெகோவாவின் வழிநடத்துதல் என்னவென்று பார்த்து அதன்படி செய்தபோது தாவீதுக்கு வெற்றி கிடைத்தது (1நா 15:2; 16:11; w03 5/1 பக். 11 பாரா 13)

நல்ல எண்ணத்தோடு நாம் எதையாவது செய்யும்போது அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். இருந்தாலும், அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர் தரும் வழிநடத்துதலின்படி நாம் அதைச் செய்ய வேண்டும்.—உபா 30:16.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்