ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான கைத்தொழிலாளிகளையும் பொருள்களையும் சாலொமோனுக்கு தாவீது கொடுக்கிறார்
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவாவின் சேவையை நல்லபடியாகச் செய்ய இளைஞர்களுக்கு உதவுங்கள்
யெகோவாவின் உதவியோடு ஆலயத்தை சாலொமோனால் நல்லபடியாகக் கட்ட முடியும் என்று தாவீது நம்பினார் (1நா 22:5; w17.01 பக். 29 பாரா 8)
யெகோவாவையே நம்பியிருக்கவும், செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யவும் சாலொமோனை தாவீது உற்சாகப்படுத்தினார் (1நா 22:11-13)
தாவீது தன்னால் முடிந்த எல்லா உதவியையும் சாலொமோனுக்கு ரொம்ப ஆர்வமாகச் செய்தார் (1நா 22:14-16; w17.01 பக். 29 பாரா 7; அட்டைப் படம்)
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சந்தோஷமாவும் நல்லபடியாவும் யெகோவாவுக்கு சேவ செய்ய என் சபையில இருக்குற இளைஞர்களுக்கு நான் எப்படி உதவலாம்?’—w18.03 பக். 11-12 பாரா. 14-15.